அநுராதபுரத்தில் அனைத்து வீதி அபிவிருத்தித் திட்டங்களையும் விரைவாக  நிறைவு செய்ய வேண்டும் - ஜோன்ஸ்டன் 

Published By: Digital Desk 4

16 Sep, 2021 | 05:38 PM
image

வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு திட்டத்தின் கீழ் அநுராதபுர த்தில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி திட்டங்களையும் விரைவாக  நிறைவு செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

Articles Tagged Under: ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ | Virakesari.lk

கடந்த  நல்லாட்சி அரசாங்கம் இந்த வீதிகளின் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பது ஒருபுறமிருக்க எந்த வேலையும் செய்யாமல் மக்களை  அப்பட்டமாக ஏமாற்றியது. எனினும் தற்போது அமைச்சரவை அங்கீகாரத்துடன் வீதி அபிவிருத்தித்  திட்டங்களை  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வட மத்திய மாகாண ஒருங்கிணைந்த  வீதி அபிவிருத்தித்  திட்டத்தின் கீழ் அநுராதபுரத்தில் 27 கிலோ மீட்டர் நீளமான  தலாவ - கெக்கிராவ வீதி  , 7 கிலோ மீட்டர் நீள  கெக்கிராவ- கணேவல்பொல வீதி மற்றும் 45 கிலோ மீட்டர் நீள கணேவல்பொல - தச்சிஹல்மில்லேவ வீதி  என்பன அபிவிருத்தி செய்யப்படுகிறன. 6745 மில்லியன்  ரூபா  செலவில் 82 கிலோ மீட்டர் நீளமான வீதி  நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32