Fadna வின் நெனசவி செயற்திட்டம்

Published By: Digital Desk 2

16 Sep, 2021 | 01:50 PM
image

Fadna நிறுவனம் என்பது பல தசாப்தங்களுக்கு மேலாக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ளதுடன், எப்போதும் உயர்தரத்திலான பொருட்களை பொறுப்புடன் வழங்கும் நிறுவனம் என்பதுடன் தமது சமூக செயற்பாட்டை சரிவர அறிந்து எப்போதும் , Fadna அருனெல்ல,  Fadna சஹாக்ரய போன்ற செயற்பாடுகளின் மூலம் எமது சமூகத்திற்கு மேற்கொள்ளும் கடமைகள் தொடர்பில் நாம் அனைவரும் அறிந்திருப்போம். 

அதன் அடிப்படையில் நாளைய தலைவர்களாம் இன்றைய இளைஞர்கள் என்பதை நன்கு அறிந்த நாம் அவர்களின் கற்கை செயற்பாடுகளுக்கு பெரும் பங்கு வழங்கும் நோக்கில் Fadna நெனசவி செயற்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

அதன்படி பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் Fadna நிறுவனம் தமது கடமையை ஆரம்பித்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். 

தற்போது நிழவும் கொவிட் 19 நிலை காரணமாக வகுப்பறை கல்வி முறைகளை விடுத்து ஒன்லைன் மூலமான கல்வி முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு அவர்களின் கற்கை செயற்பாடுகளை ஒன்லைன் மூலம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

 இருப்பினும் அந்த நிலையில் பல குறைவருமானம் பெரும் குடும்பங்களின் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான இணைய வசதிகளை வழங்க முன்வந்துள்ள Fadna நிறுவனம் தமது நெனசவிய திட்டத்தின் மூலம் இணைய வசதியை பெற்றுக்கொள்ள இலவச WIFI ரவுட்டர்களை வழங்க திட்டமிட்டது. 

 

அதன்படி திட்டத்தின் முதல்படியாக வயம்ப பல்கலைக்கழக மாணவர்களின் இணையத்தளத்தின் மூலமான கற்கை செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு WIFI ரவுட்டர் வழங்கும் நிகழ்வு பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் தோட்ட முகாமைத்துவ பீட வளாகத்தில் உப வேந்தர் உட்பட பேராசிரியர்களின் பங்குபற்றலின் கீழ் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58