வற் வரி நீக்­கப்­பட்ட அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் நிர்­ணய விலை­களை அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது. இதற்­கி­ணங்க சிவப்பு பருப்பு ஒரு கிலோ 169ரூபா­வென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. கடலை ஒரு கிலோ 260 ரூபா­வா­கவும், இறக்­கு­மதி செய்­யப்­பட்ட பாசிப்­ப­யறு ஒரு கிலோ 220 ரூபா­வா­கவும்

வெள்­ளைச்­சீனி ஒரு கிலோ வரி நீக்­கப்­பட்டு 95 ரூபா­வா­கவும், கோதுமை மா ஒரு கிலோ 87 ரூபா­வா­கவும் விற்­பனை செய்­யப்­படும் என அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

நேற்­றைய கேச­ரியில் சிவப்பு பருப்பு ஒரு கிலோவின் விலை 160 ரூபாவென குறிப்பிடப்பட்டிருந்தமை தவறானதாகும்.