ஒரு தொகை கடலட்டைகளுடன் இருவர் கைது

Published By: Vishnu

13 Sep, 2021 | 12:38 PM
image

இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் மன்னார், எருக்கலம்பிட்டி பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை  (72,542) கடலட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இருவர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 46 வயதுடைய சாவகச்சேரி மற்றும் மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடலட்டைகள் மற்றும் கடத்தல் நடவடிக்கைக்காக அவர்கள் பயணித்த வாகனம் என்பன மன்னார் மீன்வள உதவி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59