நிதிமோசடி குற்றம் தொடர்பில் சானுக ரத்துவத்த உட்பட ஐவரை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த ஐவரும் இன்று (14) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சானுக ரத்துவத்தை பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்துவத்தவின் சகோரர் ஆவார்.

குறித்த ஐவரும் இன்று கோட்டை நிதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.