தரம் குறைந்த ஆளி மற்றும் செருகிகள் விற்பனைக்கு தடை

Published By: Raam

13 Sep, 2016 | 06:34 PM
image

அரசாங்கத்தினால் ஆளி(சுவிச்) மற்றும் செருகிகளுக்கு (சொக்கெட்) புதிய பொது நியமத்தினடிப்படையில் கொள்வனவு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட தரத்தை விட குறைவான தரத்தினை உடைய ஆளி(சுவிச்) மற்றும் செருகிகளுக்கு (சொக்கெட்) 2018 ஆகஸ்ட் 16 திகதி முதல் இறக்குமதி மற்றும் விற்பனை செய்ய தடை செய்யப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது நடைமுறையிலுள்ள ஆளி(சுவிச்) மற்றும் செருகிகளுக்கு (சொக்கெட்) முறையான நியமங்களோ பாதுகாப்பு நடைமுறைகளோ பயன்படுத்தப்படாமையினாலேயே மின்சாரத்தினால் அதிக விபத்துக்களும் இறப்புக்களும் கடந்த காலங்களில் பதிவானதாகவும் இதனை தடுக்கவே இந்நடைமுறையை கொண்டு வரவுள்ளதாக அவ் ஆணைக்குழவின் பணிப்பாளர் ஜெனரல் தமித்த குமாரசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01