கடல்வழி விரிவாக்கத்தின் வறிய, புதிய பரிமாணம்

Published By: Digital Desk 2

05 Sep, 2021 | 04:04 PM
image

லோகன் பரமசாமி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படைகளின் வெளியேற்றம் வெற்றிகரமானதொரு தோல்வியேஎன்று அமெரிக்க ஊடகங்கள் விமர்சிக்கின்றன. இதனை வொஷிங்டனை மையமாகக் கொண்ட ஆய்வாளர்களும்பல தடவைகள் குறிப்பிட்டுள்ளனர். 

சர்வதேச நாடுகள் இராணுவ உத்திகளை தாராளமாக கொண்டிருந்த போதிலும் பொருளாதார ரீதியாக நீண்ட நெடிய யுத்தங்களைக் கையாள தயாராக இல்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. 

ஆப்கானிஸ்தான் விவகாரம் இருபது வருடங்களாக தொடர்ந்தபோதிலும் தேவையற்ற இராணுவ செலவீனங்களை  கொண்டதாகவேகருதப்படுகின்றது. ஆனால் சர்வதேச ஆதிக்கப்பபோட்டியும் பிராந்திய நாடுகள் செல்வாக்குவிரிவாக்கமும் குறைந்ததாக கொள்ளமுடியாது.

மேலைத்தேய அரசியல் பொருளாதார மேலாண்மை கோட்பாடுகளுக்கு இணங்க நாடுகள்தம்மை கட்டமைப்பு ரீதியாக வலிமைப்படுத்தி கொள்வதும் தமது பிராந்தியங்களுக்கு அப்பால்செல்வாக்கை நிச்சயப்படுத்தி கொள்தும் பிராந்தியங்கள் கடந்த பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்தும் தொடரும் நிலைமையாக உள்ளது. 

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நிலப்பரப்பை மையமாகக் கொண்ட விரிவாக்கத்திற்குபதிலீடாக புதிய கடல்வழி விரிவாக்கம் நோக்கிய திசை மாற்றம் ஒன்றை பல நாடுகள் கையிலெடுக்கவுள்ளன.அண்மையில் இடம் பெற்ற இணைய மாநாட்டில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதுவரின் கூற்றைஅடியொற்றி, இந்திய ஊடகத்தில்  வெளிவந்துள்ளகட்டுரையொன்றில், ஒருங்கிணைந்த அமெரிக்க, இந்திய கடல் சார் பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்றின்தேவை குறித்து கூடிய கரிசனை கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-09-05#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22