அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்து : 5 இராணுவ வீரர்கள் பலி

Published By: Digital Desk 4

05 Sep, 2021 | 03:11 PM
image

அமெரிக்க இராணுவதிற்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று கலிபோர்னியாவின் சான்டியாகோ கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக போயுள்ளதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன.

This file photo shows US Navy sailors connecting pogo sticks, used to transport cargo, to an MH-60S helicopter in June 2019 [File: Matt Herbst/US Navy/Handout via Reuters]

கடந்த மாதம் 31 ஆம் திகதி  MH-60S என்ற ஹெலிக்கொப்டர் பசிபிக் கடற்பரப்பின் மீது பயணித்துக்கொண்டிருந்த போது  சான்டியாகோ கடல் பகுதியில் விழுந்து வியத்துக்குள்ளனதாக இன்று சனிக்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த ஹெலிக்கொப்டர் ஆபிரகாம்லிங்கன் தளத்திலிருந்து புறப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் "சான்டியாகோ கடற்கரையிலிருந்து சுமார் 60 கடல் மைல் தூரத்தில் வழக்கமான விமானப் பணிகளைச் மேற்கொண்டிருந்தபோது கடலில் விழுந்து நொறுங்கியதாக கடற்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17