அமைச்சுக்களின் செலவுகளை குறைப்பது தொடர்பிலான யோசனையை சகல அமைச்சுக்களும் சமர்ப்பிக்க வேண்டும் - நிதியமைச்சு

Published By: Digital Desk 3

04 Sep, 2021 | 06:33 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அமைச்சுக்களின் செலவுகளை தற்காலிகமாக  குறைப்பது  தொடர்பிலான யோசனையை  சகல அமைச்சுக்களும் அடுத்த வாரத்திற்குள் நிதியமைச்சுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என நிதியமைச்சு  அனைத்து அமைச்சுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கருத்திற் கொண்டு  அரச செலவுகளை குறைப்பதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரச செலவுகளை  மட்டுப்படுத்தல் தொடர்பில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ கடந்த அமைச்சரவை கூட்டத்தில் யோசனையை முன்வைத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செறிவூட்டப்பட்ட அரிசி பாடசாலைகளுக்கு வழங்கும் பணி...

2024-04-19 15:51:28
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49