தடுப்பூசி வழங்கலில் இலங்கை முதலிடத்தில்

Published By: Digital Desk 2

04 Sep, 2021 | 02:45 PM
image

எம்.மனோசித்ரா

நாட்டின் சனத்தொகைக்கு அமைய கடந்த வாரம் கொவிட் தடுப்பூசி வழங்கலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

ஈக்குவாடோ, புருனே, நியுசிலாந்து, கியூபா, தென்கொரியா, ஸ்ரேல், கம்போடியா, நோர்வே மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தடுப்பூசி வழங்கலில் முதலிடம் பிடித்துள்ளதாக 'தரவுகளில் எமது உலகம் ( Our World in Data ) நிலையத்தின் தலைமை அதிகாரி எட்வர்ட் மெத்திவ் தெரிவித்துள்ளார்.

எட்வர்ட் மெத்திவ் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு அமைய  இலங்கையில் கடந்த வாரத்தில் மாத்திரம் சனத்தொகையில் 13 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று ஈக்குவாடோர் நாட்டில் 12.5 சதவீதமானோருக்கும் , புருனையில் 11.7 சதவீதமானோருக்கும் கடந்த வாரம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நியுசிலாந்தில் 11.6 சதவீதமானோருக்கும், கியுபாவில் 11.2 சதவீதமானோருக்கும், தென் கொரியாவில் 9.4 சதவீதமானோருக்கும், இஸ்ரேலில் 8 சதவீதமானோருக்கும் , கொலம்பியாவில் 7.6 சதவீதமானோருக்கும், நோர்வேயில் 7.6 சதவீதமானோருக்கும் மற்றும் அவுஸ்திரேலியாவில் 7.5 சதவீதமானோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06