202 கொவிட் மரணங்கள் பதிவு ! 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 155 பேர் மரணம்

03 Sep, 2021 | 09:19 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்து வருகிறது.

நேற்று வியாழக்கிழமை 202 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 113 ஆண்களும் 89 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9806 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றையதினம் பதிவான மரணங்கள் 202 இல் உயிரிழந்த 115 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். அவர்களில் 87 ஆண்களும் 68 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 

இந்நிலையில், 30 வயதிற்கு கீழ் பட்டவர்களில் 2 ஆண்களும் 3 பெண்களுமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். 30 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 24 ஆண்களும் 18 பெண்களுமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இன்றையதினம் 3644 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 450 537 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 380 166 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 60 767 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11