நீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மற்றும் சிங்கள மொழியிலேயே வெளியிடவேண்டும் - வாசுதேவ நாணயக்கார

Published By: Digital Desk 3

03 Sep, 2021 | 04:56 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

உயர் நீதிமன்றத்தால் ஆங்கிலத்தில் மட்டுமே தீர்ப்புக்களை வெளியிடுவது பெரும்பாலும் சிக்கலுக்குரியது. அத்துடன் ஆங்கில மொழி சரியாக தெரியாத பெரும்பாலான மக்களுக்கு அது அநீதியாகும். அதனால் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தீர்ப்புகளை வெளியிடவேண்டும் என நீர்வழங்கல்  அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாட்டின் அரச கருமமொழியாக சிங்களம் மற்றும் தமிழ் மொழி சட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் பிரதான அரச நிறுவனங்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் அறிக்கைகளை விடுவது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36