18-30 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பம்!

Published By: Vishnu

03 Sep, 2021 | 10:48 AM
image

நாட்டில் 18-30 வயதுடைய நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தும் திட்டம் நேற்று மாவட்ட ரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 3.7 மில்லியன் நபர்கள் உள்ளனர் மற்றும் இந்த வயதினருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரைந்து கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவிக்கையில், 

20-30 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் சுகாதார நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வயது பிரிவில் உள்ள அடைத் தொழிற்சாலை மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் சுமார் 800,000 நபர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதனிடையே அண்மைய நாட்களில் நாட்டில் நிலவும் கொவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்குவதா? அல்லது நீடிப்பதா? என்பது தொடர்பான தீர்மானம் ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் கொவிட்-19 தடுப்பு செயலணியில் எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31