நாடளாவிய ரீதியில் ஒட்சிசனை விநியோகிக்க புதிய நடவடிக்கை 

Published By: Digital Desk 2

02 Sep, 2021 | 09:17 PM
image

எம்.ஆர்.எம்.வசீம

நாடுபூராகவும் அனைத்து வைத்தியசாலைகளிலும் கொவிட் நோயாளர்களுக்கு தேவையான ஒக்சீசன் விநியாேகம் தொடர்பில் நாளாந்தம் கண்காணிப்பதற்கு  சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடுபூராகவும் கொவிட் கொராேனா நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒக்சீசன்களை விநியோகிப்பது தொடர்பில் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கி இருக்கின்றார்.

அதன் பிரகாரம் கொவிட் நோயாளர்களுக்கு தேவையான ஒக்சீசன் விநியாேகம் தொடர்பில் நாளாந்தம் கண்காணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் ஒக்சீசன் தேவைப்படுகின்ற அனைத்து நோயாளர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படாமல் ஒக்சீசனை பெற்றுக்கொடுப்பதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அதற்காக மிகவும் பொருத்தமான நடவடிக்கையை சுகாதார மற்றும் தொழிநுற்ப முறைமை ஊடாக பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர் குறித்த அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கி இருக்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38