முன்னொருபோதும் இவ்வாறு அவசரகால சட்டம் இல்லை என்கிறது ஐக்கிய மக்கள் சக்தி

Published By: Digital Desk 3

02 Sep, 2021 | 04:36 PM
image

(நா.தனுஜா)

முன்னரொருபோதும் நாட்டில் போர் அல்லது கலவரங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை.

அதிகவிலைக்குப் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நுகர்வோர் விவகாரக் கட்டளைச்சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்ற போதிலும், அரசாங்கம் அவசரகாலச்சட்டத்தைப் பிறப்பித்திருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி, சீனி இறக்குமதிக்கான வரியை 25 சதமாகக் குறைத்தமையின் விளைவாக கடந்த 2020 அக்டோபர் மாதம் தொடக்கம் இவ்வருடம் ஜுன்மாதம் வரையான காலப்பகுதியில் அரசாங்கத்திற்கு 35 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30