விஷாலின் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

Published By: Gayathri

02 Sep, 2021 | 12:49 PM
image

'எனிமி', 'வீரமே வாகை சூடும்' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் தயாராகியிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

நடிகர் விஷாலின் நண்பர்களான நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தொடங்கியிருக்கும் ராணா புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் பெயரிடப்படாத முதல் திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி அறிமுக இயக்குனர் ஏ வினோத் குமார் இயக்குகிறார். 

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைக்கிறார். முன்னணி கதாசிரியரும், வசனகர்த்தாவுமான பொன். பார்த்திபன் இப்படத்திற்கு இயக்குனருடன் இணைந்து வசனம் எழுதுகிறார்.

நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடிக்கும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35