பதுக்கப்பட்ட சீனி அரச பொறுப்பில் ; சுற்றிவளைப்பு தொடரும் என்கிறார் அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்

Published By: Digital Desk 4

02 Sep, 2021 | 12:45 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாணத்தின் களஞ்சியங்களில் பதுக்கப்பட்டிருந்த 83 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி, அரசின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம்  ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரால் செனரத் நிவுன்ஹல்ல தெரிவித்தார்.

May be an image of 1 person, standing and indoor

இதில் 30 ஆயிரம் தொன் சீனி, இன்றைய தினம் விற்பனைக்காக ச.தொ.ச. மற்றும்  கூட்டுறவு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகவும்  பதுக்கல்காரர்களை தேடிய சுற்றிவளைப்பு  தொடரும் எனவும் அவர் மேலும் கூறினார்.

மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது இவ்வாறு உணவுப் பொருட்களை பதுக்குவது பாரிய குற்றமாகும். அவ்வாறு உணவுப் பொருட்களை பதுக்குவோருக்கு என்னிடம் எந்த மன்னிப்பும் கிடையாது. ' என   சுட்டிக்காட்டினார்.

May be an image of 3 people, people standing and outdoors

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27