24 வருட காலமாக நிலவிய பிரச்சினைக்கு நெருக்கடியான சூழ்நிலையில் தீர்வு - விமல் வீரவன்ச

Published By: Digital Desk 3

01 Sep, 2021 | 03:29 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஒரு சில ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினரால் ஒட்டுமொத்த அதிபர், ஆசிரியர்களையும் கட்டுப்படுத்த முடியாது. அதிபர் - ஆசிரியர் சேவையில் 24 வருட காலமாக நிலவிய பிரச்சினைக்கு நெருக்கடியான சூழ்நிலையில் தீர்வு வழங்கும் யோசனையை முன்வைத்துள்ளோம்.

நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள நிதி நெருக்கடியினை தொழிற்சங்கத்தினர் கருத்திற் கொள்ள வேண்டும். இணையவழி ஊடான கற்பித்தலில் ஈடுப்பட வேண்டும். அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினரும், கைத்தொழில்துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்

அரசாங்க தகவல் திணைக்கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52