' Mu' என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டை கண்காணித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தகவல்

Published By: Vishnu

01 Sep, 2021 | 11:48 AM
image

கொலம்பியாவில் ஜனவரி மாதம் அடையாளம் காணப்பட்ட 'mu' எனப்படும் புதிய கொரோனா வைரஸ் வகையை கண்காணிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

The 'Mu' coronavirus variant, first identified in Colombia, has mutations indicating a risk of vaccine resistance, the WHO says

'mu' என்பதன் பதம் அறிவியல் ரீதியாக பி.1.621என அறியப்படுகிறது, இந்த மாறுபாடு  தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பின் அபாயத்தைக் குறிக்கும் பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனம்  கூறி உள்ளது.

மேலும் அதை நன்கு புரிந்துகொள்ள மேலதிக ஆய்வுகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.

தொற்று விகிதங்கள் உலகளவில் மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் புதிய வைரஸ் பிறழ்வுகள் தோன்றுவதில் அதிகளவான கவலை கொண்டுள்ளதாகவும்உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.

தற்போது நான்கு கொவிட் -19 வகைகளை உலக சுகாதார  ஸ்தாபனம் அடையாளம் கண்டுள்ளது, இதில் 193 நாடுகளில் பரவியுள்ள ஆல்பா மற்றும் 170 நாடுகளில் பரவியுள்ள டெல்டா வகைகளும் அடங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33