கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது ! இறுதியாக 100 ஆண்கள், 94 பெண்கள் மரணம் !

31 Aug, 2021 | 07:54 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆரத்தைக் கடந்துள்ளது. 29 ஆம் திகதி நாளொன்றில் 216 என்ற அதிகளவிலான கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில் நேற்று 30 ஆம் திகதி 194 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி நாட்டில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 9,185 ஆக உயர்வடைந்துள்ளது. 

இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 100 ஆண்களும் , 94 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 146 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். இதில் 67 ஆண்களும் 79 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, 30 வயதிற்கு கீழ் பட்டவர்களில் 2 ஆண்களும் ஒரு பெண்ணுமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். 30 வயதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்டவர்களில் 31 ஆண்களும் 14 பெண்களுமாக 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இன்றையதினம் மாலை வரை 2340 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

அதற்கமைய இது வரையில் 438 421 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 374 156 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 55 274 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16