அசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Vishnu

31 Aug, 2021 | 01:23 PM
image

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Former Governor Azath Salley remanded till August 31

ஊடக சந்திப்பொன்றில் அசத் சாலி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டம் மற்றும் 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டம் ஆகியவற்றின் கீழ்  சட்ட மா அதிபர் சஞ்ஜய் குமார் ராஜரத்னம் குற்றப் பகிர்வுப் பத்திரத்தை தாக்கல் செய்ததன் ஊடாக அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுளளது.

அசாத் சாலி பிரதானமாக இரு விடயங்களை மையபப்டுத்தி 2021.மார்ச் 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். ஒன்று கடந்த 2021 மார்ச் 9 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில், இன, மத குழுக்களிடையே முரண்பாடுகளை ஏர்படுத்தும் விதமாக ஊடக சந்திப்பொன்றினை நடத்தி வெளியிட்ட கருத்துக்களை மையப்படுத்தியதாகும். 

மற்றையது  மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவகார சந்தேக நபர்களுக்கு உதவியளித்தமை தொடர்பிலான விவகார விசாரணையாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58