பொலிஸாருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட ஆலோசனை 

Published By: Digital Desk 4

30 Aug, 2021 | 09:13 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

போலியாக தயார் செய்யப்பட்ட ஊரடங்கு அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி பல பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மீறப்பட்டு வருகின்றமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளுக்கு  விஷேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக போலியான ஊரடங்கு அனுமதிகளுடன், குற்றச் செய்ல்களில் ஈடுபடும் சிலர் சில பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோதனைச் சாவடிகளிலும் ஏனைய இடங்களிலும் நபர்களை சோதனைக்குட்படுத்தும் போது அவர்களது அனுமதிப் பத்திரம் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது.

போலியான ஊரடங்கு அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தி செயற்படுமாறு அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ  தெரிவித்தார்.  

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட விதிகளை, போலியான அனுமதிப் பத்திரங்களைக் கொண்டு மீறியவர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31