மட்டு. களுவாஞ்சிக்குடியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 80 பேர் கைது

Published By: Digital Desk 3

28 Aug, 2021 | 10:54 PM
image

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் உலாவித்திரிந்தவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாது சுகாதார நடைமுறையை பின்பற்றாத 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு 15 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் நீதிமன்றம் அபதாரம் விதித்துள்ளதாக இன்று சனிக்கிழமை  களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 20ம் திகதி  வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 6ம் திகதிவரையில் அரசாங்கம் தனிமைப்படுத்தி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டடுள்ளது இதனையடுத்து ஊடரங்கு சட்டதை மீறி குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் வீதிகளில் முககவசம் அணியாது சுற்றிதிரிந்தவர்களை பொலிசார் கைது செய்யும் நடவடிக்கை ஈடுபட்டனர்.

இந்த நடவடிக்கையில் இன்று சனிக்கிழமை வரை 80 பேரை கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதுடன், இதில் வழக்கு விசாரணைக்காக  வியாழக்கிழமை 15 பேர் நீதிமன்றில் ஆஜரானபோது  அவர்களுக்கு தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம்  ஒரு இலச்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளதாக  பொலிசார் தெரிவித்தனா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04