ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

Published By: Digital Desk 2

28 Aug, 2021 | 05:38 PM
image

கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

குறித்த தடுப்பூசிகளை ஏற்றி வந்த விமானம் இன்று பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. 

கொவெஸ் செயற்திட்டத்தின் ஊடாக 100 000 பைசர் தடுப்பூசிகள் அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்த இந்த தடுப்பூசிகளை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

Image

கொவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை காணப்படுவதால் , இவ்வாறு தக்க தருணத்தில் உதவியமைக்கு அமெரிக்காவிற்கு சுகாதார அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் அமெரிக்க மக்கள் எமக்கு வழங்கியுள்ள உதவிகள் மதிப்பிட முடியாதவை. 

கொவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கான சேவைகளை வழங்குகின்றமைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

Image

இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் , 2021 இறுதிக்குள் சகல பிரஜைகளுக்கும் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் , கடந்த 26 ஆம் திகதியாகும் போது நாட்டு சனத்தொகையில் 25 சதவீதமானோருக்கு முழுமையான தடுப்பூசி ஏற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளது. 

கொவிட் தொற்று கட்டுப்படுத்தலில் அமெரிக்காவின் உதவி தொட்ச்சியாக தேவைப்படுவதன் அவசியத்தை அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51