பிரதமர் மஹிந்தவிற்கு கொவிட் ! செய்தி பொய்யானது : தான் ஆரோக்கியமாக இருப்பதாக பிரதமர் தெரிவிப்பு

27 Aug, 2021 | 09:04 PM
image

(ஆர்.யசி)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சமூக தளங்களில் செய்திகள் பரவிக்கொண்டுள்ள நிலையில், அவ்வாறு அவர் கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கவில்லை எனவும், தான் ஆரோக்கியமாக அலரிமாளிகையில் இருந்துகொண்டு தனது பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். 

இன்று காலையில் தான் அலரிமளிகையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டதாகவும், அரசியல் பிரமுகர்களை சந்தித்து நாட்டின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததாகவும் அவர் கூறியுள்ளதுடன், நாட்டை தொடர்ந்துமுடக்கி வைத்திருப்பது பொருளாதாரத்தை பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றுவதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்புஅவசியம் எனவும், நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றியையும்தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51