இந்தியாவிடம் சுகாதார அமைச்சர் கெஹலிய விடுத்துள்ள வேண்டுகோள்

Published By: Digital Desk 4

25 Aug, 2021 | 09:49 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஒட்சிசன் தேவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் , குறிப்பாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள நடமாடும் ஒட்சிசன் தொகுதியை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உரிமைகள் பாதுகாக்கப்படக்கூடிய விதத்தில் பத்திரிகை ஸ்தாபனச்சட்டம் அமைய  வேண்டும் - கெஹலிய | Virakesari.lk

சுகாதார அமைச்சில் இன்று புதன்கிழமை சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள நடமாடும் ஒட்சிசன் தொகுதி தற்போது மிக தொகுதி தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், ஒட்சிசன் தேவைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதால் இந்தியா இதில் அதிக கவனம் செலுத்தும் என்று நம்புவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

கொவிட் பேரழிவைத் தணிப்பதில் இரு நாடுகளும் ஒரு சவாலை எதிர்கொள்கின்றன என்றும், நட்பு நாடுகளாக இரு நாடுகளும் எதிர்கொள்ளும் சவாலான முறைகள் குறித்த நடைமுறை அறிவைப் பரிமாறிக் கொள்வது மிக முக்கியம் என்றும் இந்திய உயர் ஸ்தானிகர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44