சீனாவின் தேசிய பாடத்திட்டத்தில் ஜி ஜின்பிங் சிந்தனை

Published By: Vishnu

25 Aug, 2021 | 12:18 PM
image

தனது தேசிய பாடத்திட்டத்தில்  ஜனாதிபதி "ஜி ஜின்பிங் சிந்தனை" அறிமுகப்படுத்தும் என்று சீன கல்வி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது.

China To Now Teach 'Xi Jinping Thought' To Students From Primary Schools To  Universities

சீன ஜனாதிபதியின் அரசியல் சித்தாந்தத்தின் போதனை "இளைஞர்கள் மார்க்சிய நம்பிக்கைகளை நிறுவ" உதவும் என்றும் கல்வி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதியின் சித்தாந்தம் ஆரம்பப் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை ஒருங்கிணைக்கப்படும்.

சமூகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை ஒருங்கிணைக்கும் ஜி ஜின்பிங்கின் சமீபத்திய முயற்சி இது.

2018 ஆம் ஆண்டில் சீனாவின் "ஜி ஜின்பிங் சிந்தனை" உயர்மட்ட அரசியலமைப்பில் நிறுவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17