தடுப்பூசி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான இறுதி தீர்வல்ல - பேராசிரியர் திஸ்ஸ விதாரண

Published By: Digital Desk 3

23 Aug, 2021 | 01:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் பயனற்றதாக காணப்படுகிறது.

அபாயகரமான நிலையினை கருத்திற் கொள்ளாமல் நாட்டு மக்களும் பொறுப்பற்ற வகையில் செயற்படுகிறார்கள்.

கொரோனா தடுப்பூசி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான இறுதி தீர்வல்ல என  லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர்  பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அவர்  மேலும்குறிப்பிடுகையில்,

முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல்,  பொது மக்கள்ஒன்று கூடுவதை தவிர்த்தல், அடிக்கடி கைகழுவுதல்,தேவையற் பயணங்களை தவிர்த்தல் ஆகிய  சுகாதார அறிவறுத்தல்களை நாட்டு மக்கள் இனி தங்களின் அடிப்படை பழக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து  பாதுகாத்துக் கொள்ள பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அனைத்தையும்  அரசாங்கம் அறிவுறுத்தாது. என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38