வெலிகம பகுதியில் துப்பாக்கிகள் மீட்பு

Published By: Vishnu

20 Aug, 2021 | 12:54 PM
image

வெலிகம, வலனா காட்டுப் பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகள் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கிகள் சில மீட்கப்பட்டுள்ளன.

5 துப்பாக்கிகள், 8 மெகசின்கள் மற்றும் 10 தோட்டங்கள் என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிகள் சீன தயாரிப்பு என்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15