4161கோடியே 47இலட்சத்து 23527 ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை அரசாங்கத்தால் சமர்ப்பிப்பு 

Published By: MD.Lucias

09 Sep, 2016 | 04:08 PM
image

4161கோடியே 47இலட்சத்து 23527 ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை அரசாங்கம் சபையில் சமர்ப்பித்துள்ளது. 

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலதிகமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இப்பிரேரணையில், பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய முப்படைகளுக்கும் 165கோடியே  3 067 000 ரூபாவும், சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு ஒருகோடியே 350 000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர்கள், திணைக்களங்களின் வாகன கொள்வனவுக்காக 20 கோடியே 40 இலட்சத்து 87 750 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக 100கோடி ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்துக்காக 32கோடியே 33இலட்சத்து 320 000 ரூபாவும் பிரதமர் அலுவலகத்திற்காக 12கோடியே 36 இலட்சத்து 27 418 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு மிகுதி ஏனைய அமைச்சுகள், திணைக்களங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11