புகையிரதம் தடம் புரண்டது ; இருவர் பலி (படங்கள் இணைப்பு) Published by Gnanaprabu on 2016-09-09 14:44:15 வடக்கு ஸ்பெயினில் உள்ள கலிசியா மாகாணத்தில் புகையிரதமொன்று தடம் புரண்டதில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரதம் தண்டவாளத்தினை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Tags வடக்கு ஸ்பெயின் கலிசியா புகையிரதம் தடம் புரண்டது