டெல்டா வைரஸின் பிறழ்வுகளை அறிய சிறப்பு விசாரணை

Published By: Vishnu

19 Aug, 2021 | 08:28 AM
image

இலங்கையில் காணப்படும் டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் மூன்று பிறழ்வுகள் கொழும்பு மற்றும் பிற பகுதிகளுக்கு பரவியிருக்கிறதா என்பதை அறிய சிறப்பு விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உயிரணு உயிரியல் பிரிவு மூலம் இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.

விசாரணை நிறைவடைந்த பின்னர், விரிவான அறிக்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலா குணவர்தனவிடம் ஒப்படைக்கப்படும்.

டெல்டா வகையின் மூன்று பிறழ்வுகள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி SA 222V, SA 701S மற்றும் SA 1078S ஆகிய டெல்டா வைரஸின் பிறழ்வுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன செவ்வாயன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00