நிதிச் சட்டமூலத்தின் சில பிரிவுகளை திருத்துவது குறித்து சபாநாயகர் தெரிவித்து என்ன 

Published By: Digital Desk 4

17 Aug, 2021 | 10:30 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம் )

நிதி சட்டமூலத்தின் சில பிரிவுகளை திருத்துவதுடன் 17ஆம் பிரிவை முற்றாக நீக்கினால் பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு தெரிவித்தார்.

யார் இந்த மஹிந்த யாப்பா அபேவர்தன ? | Virakesari.lk

பாராளுமன்றம்  இன்று  செவ்வாய்க்கிழமை காலை  10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதனையடுத்து சபாநாயகர் அறிவிப்பை விடுத்த போதே இதனைத்தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

உயர்நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிதி சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் எனக்கு கிடைத்துள்ளது. நிதி சட்டமூலத்தின் அனைத்துப் பிரிவுகளும்  உயர்நீதிமன்றால் பரிசீலிக்கப்பட்டு, சட்டமூலத்தின் 4(1), 5(1), 5(2), 5(4), 5(5), 6(1), 7(1), 12(b)>> 13(1, 14 மற்றும் 20 பிரிவுகளுக்கு உயர்நீதிமன்றால் பிரேரிக்கப்பட்ட  திருத்தங்களை மேற்கொள்வதன் ஊடாகவும், 17ஆம் பிரிவை முற்றாக நீக்குவதன் மூலம் சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு பிரிவுகளும் அரசியலமைப்புக்கு முரணானதாகது  எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது  

இச்சட்டமூலத்தில் மேற்கண்ட வாசகங்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் பாராளுமன்றத்தின் சாதாரணப் பெரும்பான்மையில் நிறைவேற்றிக்கொள்ளலாம் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01