வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே தீர்வல்ல: லக்ஸ்மன் கிரியெல்ல

Published By: J.G.Stephan

17 Aug, 2021 | 04:39 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )
அது மட்டுமல்ல கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே தீர்வல்ல. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் நாடு முடக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.

தீர்மானங்கள் எடுப்பதில் ஏற்பட்ட தாமதங்களே வைரஸ் பரவலுக்கு காரணமாகும் எனவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில்.

கொவிட் தரவுகள் பொய்யானதென வெளிப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே தீர்வல்ல. நியூசிலாந்து ஒரு நகரில் ஒரு கொவிட் வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதற்கு அந்த நகரத்தையே முடிக்கியுள்ளனர். ஆகவே தீர்மானங்களை சரியான நேரத்தில் சரியாக முன்னெடுக்க வேண்டும். கொவிட் வைரஸ் பரவல் குறித்து முதலில் எதிர்க்கட்சி தலைவரே சபையில் கூறினார். அது வரையில் அரசாங்கத்தில் எவருக்கும் இவ்வாறான ஒரு வைரஸ் பரவுவதே தெரியாது. ஜனவரி 27 ஆம் திகதி விமான நிலையத்தை மூடுமாறு கூறினார். பெப்ரவரி 5 ஆம் திகதியும் கூறினார். அரசாங்கம் கேற்கவில்லை. தடுப்பூசி  வழங்க ஒரு வருடம் தாமதமானது. இந்த தாமதங்களே அனைத்திற்கும் காரணமாகும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33