இந்தியா இலங்கை  மீனவர் பிரச்சினைக்கு  நிரந்த  தீர்வு காணும்  பொருட்டு  அடுத்த மாதம்  கடற் தொழில்  மற்றும் நீரியல் வள துறை அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும்  வெளிநாட்டு  அலுவல்கள்  அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இந்தியாவுக்கு உத்தியோக விஜயமொன்றை மேற்கொள்ள  உள்ளதாக  அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.