விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் உட்பட குற்ற ஆவணங்களுடன் இந்தியாவில் இருவர் கைது

Published By: Vishnu

15 Aug, 2021 | 10:21 AM
image

2021 ஜனவரியில் பதிவுசெய்யப்பட்ட கேரள ஆயுத வழக்கில், இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல இடங்களில் சோதனை நடத்தியது.

ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் வளாகத்தில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டங்களில் ஏழு இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனைகளை முன்னெடுத்தனர்.

சென்னை மற்றும் திருவள்ளூர் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் ஆகிய இடங்களில் ஏழு இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டது.

ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் வளாகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்திய தேசிய புலனாய்வு பிரிவு நடத்திய சோதனைகளின் போது மேலும் இரு குற்றாவளிகள் 2021 ஆகஸ்ட் 2 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் உட்பட பல்வேறு குற்ற ஆவணங்கள், கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் டேப்லெட் உட்பட ஏழு டிஜிட்டல் சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னதாக 2021 மார்ச் 18 அன்று கேரள கடற்கரையில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கை கடற்படையினரால் 300 கிலோ ஹெராயின், 5 ஏகே -47 துப்பாக்கிகள் மற்றும் 1,000 நேரடி ரவுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆறு இலங்கை பிரஜைகள் மீது வழக்கு முதலில் பதிவு செய்யப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08