நிரந்த தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

Published By: J.G.Stephan

14 Aug, 2021 | 02:33 PM
image

(எம்.மனோசித்ரா)
அதிபர் - ஆசிரியர்களின்  சம்பள முரண்பாடு தொடர்பில் தனித்தனி தொழிற்சங்கங்களாக இன்றி, சகல தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து அமைச்சரவை உப குழு பேச்சுவார்த்தையொன்றுக்கு அழைப்பு விடுக்குமாயின் அதில் கலந்துகொள்ள தயாராக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த ஜாசிங்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை அமைச்சரவை குழு சில தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அடிப்படையில் நாமும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தயாராக உள்ளோம்.

தனித்தனியாக இன்றி சகல தொழிற்சங்கங்களுடனும் பொதுவான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையே நாம் எதிர்பார்க்கின்றோம். அடுத்த வாரம் எமக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் போது எமது நிலைப்பாடுகள் ஸ்திரமாக அறிவிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36