கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு செயலமர்வு

Published By: Gayathri

13 Aug, 2021 | 10:11 PM
image

பெண்களுக்கெதிரான வன்முறைகள், கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சேவைகளினை பெற்றுக்கொள்வது தொடர்பாக பங்குதாரர் செயலமர்வு ஒன்று இடம் பெற்றுள்ளது.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான  சேவைகளினை சமூகசேவை திணைக்களம் ஊடாக பெண் மக்கள் பிரதிநிதிகள் பெற்றுக்கொடுத்தல் தொடர்பாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவை திணைக்கள உத்தியோகத்தர் தசரதனால் குறித்த செயலமர்வு புதுக்குடியிருப்பு விழுது அலுவலகத்தில் (12) இடம்பெற்றுள்ளது.

இச் செயலமர்வில் கொவிட் காலத்தில் தலைமைத் தாங்கும் பெண்குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமூகசேவை திணைக்களத்தினால்  பொதுமக்களுக்காக வழங்கப்படும் சேவைகள் குறித்து விளக்கமளிக்கபட்டுள்ளது.

குறித்த செயலமர்வில் இளையோர்கள், மாற்றுத்திறனாளிகள், சமாச, அமரா ஒன்றியத்தின் சார்பாக பெண் பிரதிநிதிகள் மற்றும் விழுது ஊழியர்கள் என  பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08