நியூஸிலாந்தின் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை திடீர் மரணம்

Published By: Vishnu

11 Aug, 2021 | 03:53 PM
image

நியூசிலாந்தின் முன்னாள் ஒலிம்பிக் சைக்கிள் ஓட்ட வீராங்கனை ஒலிவியா போட்மோர் காலமானதாக அந் நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. 

இறக்கும்போது அவருக்கு 24 வயது.

Image: Olivia Podmore of Canterbury finishes first in the Elite Women Keirin final during the New Zealand Track Nationals on Feb. 4, 2017 in Invercargill, New Zealand.

2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் மற்றும் 2018 பொதுநலவாய விளையாட்டு போட்டிகளின் போது போட்மோர் தனது சொந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினார் என்று நியூஸிலாந்து ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகள் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை மாலை போட்மோர் திடீர் மரணம் அடைந்ததாக வைகாடோ காவல்துறை அறிவித்தது. ஆனால் இறப்புக்கான காரணத்தை வெளிப்படுத்தவில்லை.

இந் நிலையில் போட்மோரின் இழப்பால் மிகவும் வருத்தமடைவதாக தெரிவித்துள்ள நியூஸிலாந்து ஒலிம்பிக் கமிட்டி, இந்த இழப்பால் துயருறும் நியூஸிலாந்து சமூகத்தில் உள்ள குடும்பம், நண்பர்கள் மற்றும் பிறருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37