ரஷ்யாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிரிட்டன் பிரஜை ஜேர்மனில் கைது!

Published By: Vishnu

11 Aug, 2021 | 03:53 PM
image

ரஷ்யாவுக்கு உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் இங்கிலாந்து பிரஜையொருவர் ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தி பிரிவு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

A woman walks past the UK embassy in Berlin

டேவிட் எஸ் என்று பெயரிடப்பட்ட அந்த நபர் பேர்லினில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பணிபுரிந்ததாக ஜேர்மன் கூட்டாட்சி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மதிப்பிடப்படாத பணத் தொகைக்கு பதிலாக அவர் குறைந்த பட்சம் ஒருமுறையாவது ரஷ்ய உளவுத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை பெர்லினுக்கு வெளியே போட்ஸ்டாமில் கைது செய்யப்பட்டதுடன், புதன்கிழமை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52