முறையான தீர்மானங்களை எடுக்கத் தாமதிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பல உயிர்கள் இல்லாமல்போகலாம்: உபுல் ரோஹன எச்சரிக்கை..!

Published By: J.G.Stephan

10 Aug, 2021 | 05:51 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
கொவிட் தொற்று தீவிரமாக பரவிச்செல்வதால், எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானம் மிக்கதாகும். அதனால் முறையான தீர்மானங்களை எடுப்பதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொவிட் காரணமாக பல உயிர்கள் நாட்டில் இல்லாமல்போகும் என்பதை மறந்துவிடவேண்டாம் என பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாளாந்தம் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 2,500க்கும் அதிகம் இனம்காணப்பட்டு வருவதுடன், மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் 90ஐ தாண்டி இருக்கின்றது. இவ்வாறான நிலைமையில் எதிர்வரும் 14நாட்களுக்குள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திக்கொள்வது மிகவும் முக்கியமாகும். நோயாளர்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தாவிட்டால் சுகாதார பிரிவினருக்கு இந்த நிலைமையை தாங்கிக்கொள்ள  முடியாமல் போகும்.  அதேபோன்று முறையான தீர்மானங்களை எடுப்பதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் பல உயிர்கள் கொவிட் காரணமாக இல்லாமல்போகும் என்பதை மறந்துவிடக்கூடாது

மேலும், கீழ் மட்டத்தில் கொவிட் பரவல் நிலைமையின் உண்மை தன்மையை தேசிய மட்டத்துக்கு கொண்டுவராததால் மக்களுக்கு தொற்று தொடர்பில் இருக்கும் அச்சம் குறைந்திருக்கின்றது. அதனால் தற்போதைய முறைமையின் அடிப்படையில் நாட்டின் கீழ் மட்டத்தில் காணப்படும் கொவிட் பரவல் தொடர்பான  உண்மையான  தரவுகளை பொது மக்கள் அறிந்துகொள்ள இடமளிக்கவேண்டும் என சுகாதார அமைச்சு மற்றும் தொற்று நோய் ஆய்வு பிரிவிடம் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46