சமையல் எரிவாயு பிரச்சினை குறித்து அமைச்சர் கூறுவதென்ன..?

Published By: J.G.Stephan

10 Aug, 2021 | 03:41 PM
image

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார்.

லாப் எரிபொருள் சிலிண்டரை வழங்கி லிட்ரோ எரிபொருளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான விடயம் தற்போது சட்ட நடவடிக்கைகளின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் நீதிமன்றத்தின் பரிந்துரை மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

எவ்வாறிருப்பினும், அமைச்சரவை குழுவொன்று இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெத்து வருகிறது. பிரதான எரிபொருள் நிறுவனங்கள் இரண்டுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இந்த பிரச்சினைக்கு நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் .

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02