அரசாங்கம் வீண்செலவுகளை குறைத்து, தேவையான உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்...!

Published By: J.G.Stephan

08 Aug, 2021 | 06:25 PM
image

(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் பரவல் கடந்த காலங்களை விட தீவிரமடைந்துள்ளது. பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்தும் மக்கள் அதிக கவனமாக செயற்பட வேண்டும்.  அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. அரசாங்கம் வீண்செலவுகளை குறைத்து தேவையான உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். நாட்டு மக்கள் உயிருடன் இருந்தால் தான் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கம் கடந்த காலத்தை காட்டிலும் தீவிரமடைந்துள்ளது.  நிலைமை எல்லை கடந்து சென்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. வைத்தியசாலைகளில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் தினசரி அதிகரிக்கிறதே தவிர குறைவடையவில்லை.

தற்போது சந்தையில் எரிவாயு, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உலகில் ஏதேனும் பேரழிவுகள் இடம்பெற்று நிறைவுப் பெற்றதை தொடர்ந்து உணவு தட்டுப்பாடு ஏற்படும். வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கொவிட் தாக்கத்தை ஒரு  பேரழிவாக கருத வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் அனைத்து மட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17