பஸ்களில் விசேட சோதனையினை முன்னெடுக்குமாறு கோரிக்கை

Published By: Vishnu

04 Aug, 2021 | 07:19 AM
image

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறும் பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சகம் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

போக்குவரத்து அமைச்சகம் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் நடாளாவிய ரீதியில் இன்று முதல் கண்காணிப்பு நடத்துமாறும் கோரியுள்ளது.

பஸ்களின் இருக்கை திறனுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் சோதனை முன்னெடுக்குமாறும் அமைச்சகம் பொலிஸாரிடம் கோரியுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் ஏராளமான மக்கள் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாக முறைப்பாடுகள் வந்ததை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39