கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலம் குறித்த சு.க.வின் அறிக்கை ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு

Published By: Digital Desk 4

03 Aug, 2021 | 09:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் தாம் முன்வைத்துள்ள யோசனைகள் சட்டமூல திருத்தத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தலைமையில் நியமிக்கப்பட்ட சுதந்திர கட்சியின் குழுவின் யோசனைகள் சட்டமூல திருத்தத்தில் உள்வாங்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சு.க. தெரிவித்துள்ளது.

Articles Tagged Under: ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி | Virakesari.lk

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் சுதந்திர கட்சியால் நியமிக்கப்பட்ட குழுவின்யோசனைகளின் பிரதிகள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30