சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழந்தோர் தொகை 302 ஆக உயர்வு

Published By: Vishnu

03 Aug, 2021 | 11:20 AM
image

மத்திய சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது.

இந்த அறிவிப்பானது கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதுடன், டஜன் கணக்கான மக்கள் காணாமல்போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹெனான் மாகாணத்தின் தலைநகரான ஜெங்ஜோயில் 292 பேர் உயிரிழந்துள்ளதுடன், 47 பேர் காணாமல்போயுள்ளனர். மாகாணத்தின் ஏனைய பகுதிகளில் மூன்று பேர் காணாமல்போயுள்ளனர்.

12 மில்லியன் மக்கள் வசிக்கும் ஜெங்ஜோ, ஒரு வருடத்திற்கான மழையினை வெறும் மூன்றே நாட்களில் பதிவுசெய்தது. ஜூலை 17 முதல் மூன்று நாட்களில் சுமார் 617.1 மில்லி மீட்டர் (24.3 அங்குலம்) மழை ஜெங்ஜோவில் பதிவானது. இது நகரின் ஆண்டு மழைவீச்சு சராசரி 640.8 மி.மீ (25.2 அங்குலம்) க்கு சமம்.

இதனால் குடியிருப்பு பகுதிகளும், வாகனங்களும், வீதிகளும் மற்றும் சுரங்க ரயில் பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கின.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10