மட்டக்களப்பில் 7 கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் ஆர்பாட்டம்..!

Published By: J.G.Stephan

02 Aug, 2021 | 05:52 PM
image

மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலம் உட்பட  7 கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று திங்கட்கிழமை (02) கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவர் உதயரூபன் தலைமையில் இந்த ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து காந்து பூங்காவிற்கு முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்தனர். 

இதில், அதிபர் ஆசிரியர்களின் 24 வருட சம்பள முரண்பாட்டை நீக்கு, அதிபர் ஆசிரியர்களின்  சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாக அங்கீகரி, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை அமுல்படுத்தாதே, அதிபர் ஆசிரியர்கள் மாணவர் பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்து, இலவச கல்வியை இராணுவமயாமாக்காதே , அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கி எமது சேவையை கௌரவப்படுத்து, அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து, போன்ற 7 கோரிக்கைகளை முன்வைத்து சுலோகங்கள் ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31