கொவிட் தொற்றுக்குள்ளானார் ஷேன் வோர்ன்

Published By: Vishnu

02 Aug, 2021 | 10:00 AM
image

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஷேன் வோர்ன் கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.

ஷேன் வோர்ன் தற்சமயம் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்து கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஸ்பிரிட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார்.

அணியின் நிர்வாகக் குழுவின் மாற்றொரு பெயரிடப்படாத உறுப்பினர் கொரோனா தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்ததையடுத்து, ஷேன் வோர்ன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந் நிலையில் தனிமைப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனை முடிவுகளிலேயே அவர் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக தெரியவ்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41