பொது சுகாதார அதிகாரியை மண்வெட்டியால் தாக்கியவர் கைது

Published By: Vishnu

01 Aug, 2021 | 10:42 AM
image

வாழைச்சேனை பகுதியில் மண்வெட்டியை கொண்டு பொது சுகாதார அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த அதிகாரி, பலத்த காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளை செய்யும் போது அவற்றுக்கு இடையூறாக செயற்படுதல், ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் குற்றவியல் செயல்களில் ஈடுபடுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந் நிலையில் கைதான சந்தேக நபர் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார்.

சந்தேக நபர் முகக் கவசம் அணியாத சந்தர்ப்பத்தில், பொது சுகாதார அதிகாரி முகக் கவசத்தை அணியுமாறு வலியுறுத்தியபோது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08