அஸ்ட்ராசெனிகா வழங்கப்படவுள்ள இடங்கள் !

31 Jul, 2021 | 10:12 PM
image

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் உதவியுடன் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு 7 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் இன்று கிடைக்கப்பெற்றன.

ஏற்கனவே இலங்கையில் அஸ்ட்ராசெனிகாவை முதல் கட்ட தடுப்பூசியாகப் பெற்று இரண்டாம் தடுப்பூசிக்காக காத்திருப்பவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவுள்ளன.

இந்நிலையில் அவ்வாறு 2 ஆம் கட்ட தடுப்பூசிகள் பெறுவோருக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், எஞ்சியவை கேகாலை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதன்படி நாளை முதல் கொழும்பில் 18 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும், 8 வைத்தியசாலைகளிலும், 13 தெரிவு செய்யப்பட்ட இடங்களிலும் அஸ்ட்ராசெனிகா 2ஆம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

அதேபோன்று, களுத்துறையில் 5 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும், கம்பஹாவில் 15 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலும் 2ஆம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை அஸ்ட்ராசெனிகா இரண்டாம் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவுள்ளவர்கள் தங்களது அடையாள அட்டையுடன் தடுப்பூசி அட்டையையும் உடன்கொண்டு வருமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33